பேராசிரியராக இருந்த அமைச்சரின் பட்டம் கலாநிதியாக மாறியது
National People's Power - NPP
Prof. Chandana Abeyratne
By Sumithiran
எதிர்கால கடமைகளில், பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் பெயர் கலாநிதி ஏ.எச்.எம்.எச். அபயரத்ன(chandana abeyratne) என பயன்படுத்துமாறு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
அமைச்சர் சந்தன அபயரத்னவின் பெயர் பேராசிரியர் என்ற பட்டத்துடன் முன்னர் பயன்படுத்தப்பட்டது.
அரச திணைக்களங்களுக்கு அறிவிப்பு
அமைச்சின் இணையத்தளத்தில் அமைச்சரின் பெயரும் பேராசிரியர் சந்தன அபயரத்ன என குறிப்பிடப்பட்டுள்ளது.
மூத்த உதவிச் செயலர் நேற்று (16ஆம் திகதி) வெளியிட்ட LAD/EST/GA20/MIN/001 என்ற எண்ணைக் கொண்ட கடிதத்தில் அமைச்சரின் பெயர் கலாநிதி ஏ.எச்.எம்.எச். அபயரத்ன என பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
you may like this
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக பேசிய அநுரகுமார : இன்று நழுவுவது ஏன் ! 37 நிமிடங்கள் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி