அமைச்சர்கள் - நிறுவன தலைவர்களுக்கிடையில் வெடித்தது மோதல்
ministers
officer
complained
By Jaso
அரசாங்க வட்டார தகவலின்படி அரசாங்கத்தின் கூட்டுத்தாபனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்ட சில தலைவர்கள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களை சமாளிக்க முடியாது என்று பல அமைச்சர்கள் அரசாங்க உயர் மட்டத்திடம் புகார் அளித்துள்ளனர்.
தமது உத்தரவுகளையும், அறிவுறுத்தல்களையும் இவர்கள் மீறி நடப்பதாக, அமைச்சர்கள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
சில நிறுவனங்களில் அமைச்சர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுக்கிடையில் மோதலாக உருவெடுத்துள்ளதுடன், நிறுவனங்களை நடத்துவதில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிறுவனங்களின் தலைவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி