இன்னும் சற்று நேரத்தில் பதவியேற்கவுள்ள அமைச்சர்கள்!
Dinesh Gunawardena
Sri Lanka Cabinet
Prasanna Ranatunga
Sri Lankan political crisis
By Kanna
நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்தன மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இன்னும் சிறிது நேரத்தில் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.
இதன்படி, கைத்தொழில் அமைச்சராக தினேஸ் குணவர்தனவும், சுற்றுலாத்துறை அமைச்சராக பிரசன்ன ரணதுங்கவும் இவ்வாறு ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.
இதேவேளை, மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகியமையை அடுத்து பழைய அமைச்சரவை கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்