பாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் மதிய உணவு! கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு
Ministry of Education
A D Susil Premajayantha
Sri Lanka
Sri Lankan Schools
Education
By Shalini Balachandran
பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த வேலைத்திட்டமானது நாளை(25) முதல் அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை
மேலும், நாட்டில் உள்ள 1,700,000 பாடசாலை மாணவர்களுக்காக இந்த வேலைத்திட்டம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அத்துடன் இந்த வேலைத்திட்டத்திற்காக 26 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி