தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையதளம்!
Sri Lanka
Ministry Of Public Security
Ananda Wijepala
By Kanooshiya
பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தை அணுகுவது தற்காலிகமாக செயலிழந்துள்ளது.
அதன்படி, குறித்த உத்தியோகபூர்வ இணையதளத்தை அணுகும்போது, இணையதளம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணை
அமைச்சு தொடர்பில் ஏதேனும் விசாரணைகள் இருப்பின், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கம் அல்லது மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளுமாறும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலைமை தொடர்பில் கருத்து தெரிவித்த பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகம், தொடர்புடைய இணையதளத்தை மீள செயல்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி