அமைச்சுகளுக்கான செயலாளர்கள் இன்று நியமனம்
Gotabaya Rajapaksa
Sri Lanka Cabinet
Government Of Sri Lanka
Sri Lankan political crisis
By Kanna
புதிய அரசாங்கத்தின் அமைச்சுகளுக்கான செயலாளர்கள் இன்று பிற்பகல் நியமிக்கப்படுவார்கள் என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதேவேளை, குறித்த நியமனங்களில் சில புதிய முகங்களும் இடம்பெறும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மரண அறிவித்தல்