இராணுவ பேருந்துக்கு தீ வைத்தது யார் - பொதுமக்களின் உதவியை நாடியது காவல்துறை
police
people
help
mirihana bus fire
By Sumithiran
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹானா இல்லத்திற்கு முன்னர் இடம்பெ்ற ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவத்தினர் வந்த பேருந்துக்கு தீ வைத்த இருவர் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இவர்கள் இருவர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் தமக்கு அறியத்தருமாறு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
அவ்வாறு இவர்கள் தொடர்பான தகவல் ஏதாவது தெரிந்திருந்தால் 0718591755,0718594929,0112444265 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறு காவல்துறையினர் கேட்டுள்ளனர்.


5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி