சுவிஸ் நாட்டிற்கு தப்பிச் சென்ற உக்ரைன் உலக அழகி விடுத்துள்ள கோரிக்கை
escape
swiss
miss ukraine
By Sumithiran
உக்ரைன் வான் வெளியை உடனடியாக மூடுங்கள் என முன்னாள் மிஸ் உக்ரைன் அழகி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னாள் மிஸ் உக்ரைன் அழகி வெரோனிகா உக்ரைன் நாட்டிலிருந்து தப்பி தனது நண்பர் இருக்கும் சுவிஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனது குழந்தையுடன் பேட்டி அளித்த வெரோனிகா,
உக்ரைன் நாட்டின் வான்வெளியை உடனடியாக மூட வேண்டும் என்றும் அதற்கு மேற்கத்திய நாடுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறினார்
ரஷ்யாவின் கொடூர தாக்குதல் காரணமாக உக்ரைன் நாட்டில் உள்ள ஏராளமான அப்பாவி பொது மக்கள் மடிந்து வருகிறார்கள் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி