உலக அழகி போட்டி இறுதிச் சுற்றில் இலங்கையின் அனுதி

India Miss world Miss world Sri Lanka miss world 2025
By Independent Writer May 23, 2025 06:47 AM GMT
Report

உலக அழகி போட்டியில் இலங்கையை சேர்ந்த அனுதி குணசேகர (Anudi Gunasekara) 24 பேர் அடங்கிய இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.

72 ஆவது உலக அழகிகள் போட்டி இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெற்று வருகின்றது.

சர்வதேச உறவுகளில் பட்டம் 

போட்டியின் பிரதான நிகழ்வான “ HEAD TO HEAD presentation " பிரிவில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனுதி குணசேகர முன்வைத்த சமர்ப்பணம், உலகளவில் வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலக அழகி போட்டி இறுதிச் சுற்றில் இலங்கையின் அனுதி | Miss World 2025 Top 10 Strongest Contenders

குணசேகரா 2024 ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியில் சியதா மிஸ் இலங்கை என்ற தேசிய பட்டத்தைப் பெற்றார்.

அனுராதபுரத்தில் பிறந்த 25 வயதான இவர் களனி பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் பட்டம் பெற்றுள்ளார்.

சர்வதேச விருது வழங்கும் விழா : சிறந்த நடிகர் விருதைப் பெற்ற யாழ். பூர்வீக தமிழன்!

சர்வதேச விருது வழங்கும் விழா : சிறந்த நடிகர் விருதைப் பெற்ற யாழ். பூர்வீக தமிழன்!

பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்பு...! அச்சத்தில் மக்கள்

பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்பு...! அச்சத்தில் மக்கள்

பிரபாகரனுக்கு சிலை வைக்கும் நடவடிக்கை : அநுர தரப்பு விளக்கம்

பிரபாகரனுக்கு சிலை வைக்கும் நடவடிக்கை : அநுர தரப்பு விளக்கம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026