பேச்சு அறிவிப்புக்கு பின்னர் பெலாரஸிலிருந்து உக்ரைனுக்குள் ஏவப்பட்ட ஏவுகணைகள் (video)
ukraine
belarus
missiles
By Sumithiran
இன்று மாலை 05.00 மணியளவில் (இலங்கை,இந்திய நேரப்படி) இஸ்கந்தர் ஏவுகணைகள் பெலாரஸிலிருந்து உக்ரைனுக்குள் ஏவப்பட்டதாக உக்ரைன் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
இது உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியின் அலுவலகத்திலிருந்து வெளியான ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தை தொடர்பான அறிவிப்புக்குப் பிறகு நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏவுகணை ஏவப்பட்டமை தொடர்பான முகநூல் வீடியோவை இங்கே காணலாம்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்