கல்முனையில் காணாமல் போன 14 வயது தமிழ் சிறுவன் கண்டுபிடிப்பு!
By pavan
அம்பாறை, கல்முனை உடையார் வீதியைச் சேர்ந்த ட்ரெவிஷ் தக்சிதன் என்ற 14 வயதுச் சிறுவன் காணாமல்போயுள்ள நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் கொழும்பில் உள்ள அவரது சதோதரியின் வீட்டுக்கு சென்றதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
நேற்று (07.05.2023) காலை பாடசாலையின் பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை என வீட்டாராலும் காவல்துறையினரால் தேடப்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.


1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி