தொடருந்து கழிவறையில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை (படங்கள்)
Batticaloa
Colombo
Sri Lanka Police Investigation
By pavan
கொழும்பு தொடருந்து நிலையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தொடருந்து கழிவறையிலிருந்து பச்சிளம் குழந்தையொன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று (10) இரவு 7.00 மணியளவில் கோட்டை தொடருந்து நிலையத்தில் குழந்தை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நிலைய அதிகாரிகள் காவல்துறையினருக்கு அறிவித்ததையடுத்து, குழந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி