தனியார் வகுப்புக்குச் சென்று காணாமற்போன யுவதிகள் கண்டுபிடிப்பு

Sri Lanka Police Missing Persons Matara
By Sumithiran Dec 25, 2023 05:05 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் காணாமல் போன இரண்டு யுவதிகள் மாத்தறை பிரதேசத்தில் தங்கியிருந்த நிலையில் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

கலகெதர காவல்துறை பிரிவுகளைச் சேர்ந்த 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு யுவதிகளே கண்டுபிடிக்கப்பட்டவர்களாவர்.

தனியார் வகுப்புகளுக்குச் சென்று வீடு திரும்பவில்லை

இவர்கள் இருவரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி தனியார் வகுப்புகளுக்குச் சென்று வீடு திரும்பவில்லை என அவர்களது பெற்றோரால் காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.

தனியார் வகுப்புக்குச் சென்று காணாமற்போன யுவதிகள் கண்டுபிடிப்பு | Missing Girls Found

முறைப்பாடு அளிக்கப்பட்ட நிலையில் மாவத்தகம மற்றும் கலகெதர காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யாழில் அதிகரிக்கும் டெங்கு : பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

யாழில் அதிகரிக்கும் டெங்கு : பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

வாடகை அறையில் தங்கி கடை ஒன்றில் வேலை

இதன்படி இவர்கள் மாத்தறை உயன்வத்தை பிரதேசத்தில் வாடகை அறையில் தங்கி கடை ஒன்றில் வேலை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் வகுப்புக்குச் சென்று காணாமற்போன யுவதிகள் கண்டுபிடிப்பு | Missing Girls Found

இதற்கமைய மாத்தறை காவல்துறையினர் இரு யுவதிகளையும் இன்று காலை (25) கைது செய்துள்ளனர்.

மின்சாரதூணில் கட்டிவைத்து தாயை மோசமாக தாக்கிய மகனின் செயலால் அதிர்ச்சி (படம்)

மின்சாரதூணில் கட்டிவைத்து தாயை மோசமாக தாக்கிய மகனின் செயலால் அதிர்ச்சி (படம்)

மாவத்தகம மற்றும் கலகெதர காவல் நிலையத்தினூடாக குறித்த இருவரின் பெற்றோருக்கும் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இரு யுவதிகளும் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்



Gallery
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025