உலக தலைவர்கள் வரிசையில் முதன் முறையாக மோடி படைத்துள்ள சாதனை!

Narendra Modi India Instagram World
By Dilakshan Feb 26, 2026 10:24 AM GMT
Report

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் பின்தொடர்பவர்களை கடந்த முதல் உலகத் தலைவர் மற்றும் அரசியல்வாதியாக புதிய சாதனை படைத்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் தளத்தில் இணைந்த அவர், தற்போது உலக அரசியல் தலைவர்களில் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்டவராகத் திகழ்கிறார்.

அவரைத் தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப், 43.2 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இந்தியாவில் சிக்கிய முக்கிய குற்றவாளி! புறப்பட்டது சிஐடி

இந்தியாவில் சிக்கிய முக்கிய குற்றவாளி! புறப்பட்டது சிஐடி


கணிசமான வித்தியாசம்

இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ (15 மில்லியன்), அர்ஜன்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலே(6.4 மில்லியன்) உள்ளிட்ட தலைவர்களின் மொத்த பின்தொடர்பவர்களும் மோடியின் தனிப்பட்ட எண்ணிக்கையை விட குறைவாகவே உள்ளன.

உலக தலைவர்கள் வரிசையில் முதன் முறையாக மோடி படைத்துள்ள சாதனை! | Modi First World Leader 100 Mn Insta Followers

இந்தியாவுக்குள் கூட மோடியுக்கும் பிற அரசியல் தலைவர்களுக்கும் இடையிலான வித்தியாசம் கணிசமாக உள்ளது.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 16.1 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள நிலையில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சுமார் 12.6 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் உள்ளார்.

அதேவேளை, உலகத் தலைவர்களின் மக்களவை ஆதரவு மதிப்பீட்டிலும் மோடி முன்னிலையில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நோர்வே நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பில் இன்று விவாதம்

நோர்வே நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பில் இன்று விவாதம்

இந்தியாவிற்கு அமெரிக்கா கடும் நெருக்கடி: சூரிய மின்சக்தி தகடுகளுக்கு 126% வரி விதிப்பு

இந்தியாவிற்கு அமெரிக்கா கடும் நெருக்கடி: சூரிய மின்சக்தி தகடுகளுக்கு 126% வரி விதிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...  
ReeCha
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025