இலங்கை இராணுவத்தை மிக நெருக்கமாக கண்காணித்த மோடியின் உளவுப்பிரிவு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச விஜயமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) கடந்த நான்காம் திகதி இலங்கையை வந்தடைந்தார்.
இலங்கை வந்துள்ள இந்திய (India) பிரதமர் நரேந்திர மோடிக்கான (Narendra Modi) உத்தியோகபூர்வ வரவேற்பு விழா கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் (Independence Square in Colombo) நேற்று (05) இடம்பெற்றது.
இதில் முதற்கட்டமாக இராணுவ துப்பாக்கி வேட்டுக்கள் அடங்கலாக அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றிருந்ததுடன் இது நுணுக்கமாக அவதானிக்கப்படக்கூடிய விடயமாக கண்காணிக்கப்பட்டுள்ளது.
இதன் போது பிரதமருக்கான பாதுகாப்பானது அதி உச்சமாக வழங்கப்பட்டிருந்ததுடன் அவரின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையும் அங்கு பலப்படுத்தப்பட்டிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.
இந்தநிலையில், பாதுகாப்பு நடவடிக்கை குறித்த பின்புலம், மோடியின் இலங்கை விஜயம், மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் இலங்கை இராணுவத்தை மிக நெருக்கமாக கண்காணித்த மோடியின் உளவுப்பிரிவு குறித்து விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திக்கு அப்பால் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
