மோடி கடுமையான தலைவர்! ட்ரம்ப் வெளிப்படை

Donald Trump Narendra Modi
By Dharu Jun 20, 2026 08:34 AM GMT
Report

அதிகாரம், செல்வாக்கு மற்றும் அதைச் செயல்படுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில், தனக்கு மிகவும் பிடித்தமான இரண்டு மாபெரும் தலைவர்களாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் நரேந்திர மோடி ஆகியோரை டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் நரேந்திர மோடி , ஒரு “சிறந்த தலைவர்” மற்றும் “கடுமையானவர்” என்றும் கூறியுள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இது குறித்து மேலும் கூறுகையில், 

இத்தாலியில் கால்வாய் ஒன்றில் இருந்து இலங்கையரின் உடல் மீட்பு

இத்தாலியில் கால்வாய் ஒன்றில் இருந்து இலங்கையரின் உடல் மீட்பு

மிகவும் சிறந்தவர் 

"மோடி மிகவும் சிறந்தவர் என்று நான் நினைக்கிறேன். ஆம். அவர்கள் சில மிகச் சிறந்த புள்ளிவிவரங்களை அறிவித்துள்ளனர்.

மோடி கடுமையான தலைவர்! ட்ரம்ப் வெளிப்படை | Modi Is A Great Leader Says Trump

அவர் போர்களில் இருந்து விலகி இருக்கிறார், அது ஒரு புத்திசாலித்தனமான செயல். அவர் 150 கோடி மக்களின் பிரதிநிதி. உண்மையில் அவர்தான் மிகப்பெரியவர்.

முன்னர் நம்மை ஏமாற்றி வந்த இந்தியாவுடன், அமெரிக்கா அதிக அளவில் வர்த்தகம் செய்கிறது. நாங்கள் அவர்களுடன் நிறைய வணிகம் செய்கிறோம், ஆனால் இப்போது நேர்மையாக வணிகம் செய்கிறோம். முன்பு அவர்கள் எங்களை நன்றாகவே ஏமாற்றி வந்தார்கள்.

அதற்காக நான் அவர்களைக் குறை சொல்லவில்லை. அப்படி நடக்க அனுமதித்த முட்டாள் அரசியல்வாதிகள் நமக்கு இருந்தார்கள். ஆனால் இப்போது நாங்கள் நிறைய வணிகம் செய்கிறோம்.” என்றார்.

புகைப்படம் எடுக்க கெஞ்சினேனா...! ட்ரம்பை திட்டித் தீர்த்த இத்தாலி பிரதமர் மெலோனி

புகைப்படம் எடுக்க கெஞ்சினேனா...! ட்ரம்பை திட்டித் தீர்த்த இத்தாலி பிரதமர் மெலோனி

உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் - ரஷ்யா எச்சரிக்கை

உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் - ரஷ்யா எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி