பிரதமர் பதவியின் விளிம்பில் மோடி: 3 முறை பதவி வகித்தவர்களின் பட்டியலில் இணைவாரா!

Narendra Modi India Election Lok Sabha Election 2024
By Shadhu Shanker Jun 04, 2024 03:31 PM GMT
Report

இந்திய மக்களவை தேர்தலின் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில்,மீண்டும் 3-வது முறையாக பிரதமராகும் நிலையில் உள்ளார்.

குஜராத் மாநில முதல்வராக இருந்த மோடி, 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறை தேசிய தலைவரானார்.

இதனை தொடர்ந்து, முதல் மக்களவை தேர்தலிலேயே பிரதமர் வேட்பாளராக அடையாளம் காட்டப்பட்ட அவர், அத்தேர்தலில் 2 தொகுதிகளில் களம் கண்டார்.

குஜராத்தின் வதோதரா, உத்திரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதிகளில் களமிறங்கி இரண்டிலும் வெற்றி பெற்றார்.

ஆட்டம் காணும் மோடி அரசியல்: வாரணாசியில் போராடி வென்ற பிரதமர் நரேந்திர மோடி

ஆட்டம் காணும் மோடி அரசியல்: வாரணாசியில் போராடி வென்ற பிரதமர் நரேந்திர மோடி

பிரதமராகும் மோடி

அப்போது பிரதமராக பதவியேற்றவர் மீண்டும் 2019-ஆம்ஆண்டில் வாரணாசி தொகுதியில் இருந்து பிரதமராகினார். இந்த தலைமுறை கண்ட மிக பெரிய தலைவராக அவரை பாஜக நிலைநிறுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

பிரதமர் பதவியின் விளிம்பில் மோடி: 3 முறை பதவி வகித்தவர்களின் பட்டியலில் இணைவாரா! | Modi Will Prime Minister Again Lok Sabha Election

இந்நிலையில், தற்போது நடைபெற்று முடிந்துள்ள 2024 மக்களவை தேர்தலில் மீண்டும் வாரணாசியில் இருந்து தேர்வாகியுள்ளார் மோடி. ஆனால், கடந்த முறை போல பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கவில்லை.

கூட்டணி கட்சிகளின் உதவியை அக்கட்சி நாடியுள்ளது. 294 இடங்களில் தற்போது வரை முன்னிலை வகித்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை நிரூபிக்கும் வேலையில் மும்முரம் காட்டி வருகின்றது.

3 முறை பிரதமராக நாட்டை ஆண்டவர்கள் பட்டியலில் மோடி இணைந்துள்ளார். இவருக்கு முன்பாக முன்னாள் பிரதமர்களான ஜவஹர்லால் நேரு 3 முறையும், இந்திரா காந்தி 3 முறையும், அடல் பிஹாரி வாஜ்பாய் 3 முறையும் பிரதமர்களாக பதவி வகித்துள்ளனர்.

இந்திய தேர்தல் முடிவுக்குப் பின் ரணில் வெளியிடவுள்ள முக்கிய அறிவிப்பு!

இந்திய தேர்தல் முடிவுக்குப் பின் ரணில் வெளியிடவுள்ள முக்கிய அறிவிப்பு!

பதவி வகித்தவர்கள் நிலை 

இதில் நேரு, இந்திரா காந்தி ஆகியோர் பதவி காலத்தின் போதே மரணமடைந்தனர். வாஜ்பாயின் இரண்டாவது பிரதமர் ஆட்சி கலைக்கப்பட்டது.

பிரதமர் பதவியின் விளிம்பில் மோடி: 3 முறை பதவி வகித்தவர்களின் பட்டியலில் இணைவாரா! | Modi Will Prime Minister Again Lok Sabha Election

நேரு 16 வருடங்களும், இந்திரா காந்தி ஆகியோர் 15 வருடங்களை நிறைவு செய்துள்ள அடுத்த இடத்தில் இருக்கிறார் மோடி.

கூட்டணி ஆட்சியாக அமையவுள்ள தற்போதைய ஆட்சியை மோடி எவ்வாறு கையாளுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உஷாராகி விடுவார் மோடி : ராகுல் காந்தி சொன்ன இரகசியம்

உஷாராகி விடுவார் மோடி : ராகுல் காந்தி சொன்ன இரகசியம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026