கத்தார் பணியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மகிழ்ச்சி தகவல்!

Qatar World
By Beulah Dec 04, 2023 03:59 PM GMT
Report

கத்தாரில் பணிபுரியும் எவரும், தமது குடும்ப உறுப்பினர்களை கத்தாருக்கு அழைக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான விதிமுறைகளை கத்தார் அமைச்சு வெளியிட்டுள்ளது.

தற்போது, குடும்பக் குடியுரிமை (Family Residency) மற்றும் வருகைக்கான (Visit Visa) விதிமுறைகள் தளர்த்தப் பட்டு உள்ளன.     

குடும்பக் குடியுரிமைக்கான புதிய விதிமுறைகள்

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி: அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி: அமைச்சர் வெளியிட்ட தகவல்

கத்தார் பணியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மகிழ்ச்சி தகவல்! | Moi Updates Regulations Visit Visas

  1. அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம் QR. 10,000. இவர்களுக்கான தங்குமிடத்தை நிறுவனம் வழங்க வேண்டும்.
  2. தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் QR. 6,000. இவர்களுக்கான தங்குமிடத்தை நிறுவனம் வழங்க வேண்டும். (முன்பு குறைந்தபட்ச சம்பளம் ஆக QR. 15,000 இருந்தது.)
  3. குடியுரிமை விசா விண்ணப்பிக்க, மகன் எனில் 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.மகள் எனில் அவர் திருமணமாகாதவராக இருக்க வேண்டும்.
  4. மருத்துவக் காப்பீடு அவசியம்.
  5. குழந்தைகளின் வயது 6-18 எனில், கத்தார் நாட்டிலுள்ள உரிமம் பெற்ற பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் அல்லது கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகத்தால் (MoEHE) மேற்பார்வையிடப்படும் கல்வித் தளத்தின் மூலம் நாட்டிற்கு வெளியே அவர்கள் கல்விச் சேர்க்கைக்கான சான்றுகளை வழங்க வேண்டும். 

குடும்ப வருகைக்கான புதிய விதிமுறைகள்

கத்தார் பணியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மகிழ்ச்சி தகவல்! | Moi Updates Regulations Visit Visas

  1. கத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டவரே, தனது குடும்பத்திற்கான ஸ்பான்சர் ஆவார்.
  2. குறைந்தபட்ச மாத சம்பளம் QR. 5,000 ஆக இருக்க வேண்டும்.
  3. தாய், தந்தை, மனைவி, மக்கள், உடன்பிறந்தோர் போன்ற அனுமதிக்கப்பட்ட உறவினர்களை அழைக்கலாம்.
  4. எந்த வயதினராகவும் இருக்கலாம். குறிப்பிட்ட வயது வரம்பு ஏதுமில்லை.
  5. மருத்துவக் காப்பீடு அவசியம்.  

பணி ஒப்பந்தம்

மேற்கூறப்பட்ட சம்பளம், பணி ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்க வேண்டியது அவசியம்.

கடைநிலை ஊழியர் (லேபர்) தகுதிக்கு இந்த முறை செல்லாது. எனவே, விண்ணப்பிக்கும் முன் கத்தார் ஐடியில் லேபர் எனக் குறிப்பிட்டுள்ளதா என சரி பார்க்கவும்.

விண்ணப்பிப்பது எப்படி?

குடும்பக் குடியுரிமை (Family Residency) மற்றும் வருகைக்கான (Visit Visa) விண்ணப்பங்களை Metrash2 செயலி மூலம் சமர்ப்பிக்கலாம். 

நன்னடத்தை பாடசாலை சிறுவன் மர்ம மரணம்: மேற்பார்வையாளரான பெண்ணிற்கு 14 நாட்கள் விளக்கமறியல்(படங்கள்)

நன்னடத்தை பாடசாலை சிறுவன் மர்ம மரணம்: மேற்பார்வையாளரான பெண்ணிற்கு 14 நாட்கள் விளக்கமறியல்(படங்கள்)

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்  



ReeCha
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026