அமெரிக்க தாக்குதல்களுக்கு எல்லை கடந்த பதிலடி : ஈரான் உச்ச தலைவரின் உத்தரவால் பதற்றம்

Iran Iran-US Conflict Mojtaba Khamenei
By Jaso Oct 31, 2026 04:27 PM GMT
Report

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பிலிருந்து வரக்கூடிய எந்தவொரு புதிய அச்சுறுத்தலுக்கும் எவ்வித புவியியல் எல்லை கட்டுப்பாடுகளும் இன்றி உடனடியாகவும் துல்லியமாகவும் பதில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) அந்நாட்டு ஆயுதப் படைகளுக்குத் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த பல மாதங்களாக நீடித்து வரும் போர் சூழல் அடுத்தகட்ட தீவிர மோதலாக உருவெடுக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வரும் வேளையில், இன்று (31) சனிக்கிழமை ஈரானிய உச்ச தலைவரிடமிருந்து வெளியாகியுள்ள இந்த கடுமையான எச்சரிக்கை சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உடனடி பதிலடி

 ஈரான் ஆயுதப் படைகளின் மூத்த தளபதிகளுடன் தெஹ்ரானில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட மொஜ்தபா கமேனி இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க தாக்குதல்களுக்கு எல்லை கடந்த பதிலடி : ஈரான் உச்ச தலைவரின் உத்தரவால் பதற்றம் | Mojtaba Orders Immediate Response Us Attacks

எதிரி நாடுகளிடமிருந்து ஏதேனும் அச்சுறுத்தல்களோ அல்லது இராணுவத் தாக்குதல்களோ முன்னெடுக்கப்பட்டால், அதற்கு உடனடி மற்றும் கடுமையான விளைவுகளைத் தரும் வகையில் எதிர்தாக்குதல் அமைய வேண்டும் என்றும், இந்த பதிலடி நடவடிக்கைகளுக்கு எந்தவொரு புவியியல் எல்லைகளும் கிடையாது என்றும் அவர் இராணுவத்திற்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

அரசியல் கொதி நிலையில் இஸ்ரேல் : மற்றொரு திடீர் பொதுத் தேர்தலுக்கு வாய்ப்பு

அரசியல் கொதி நிலையில் இஸ்ரேல் : மற்றொரு திடீர் பொதுத் தேர்தலுக்கு வாய்ப்பு

 பதற்றமான நிலையில் வந்துள்ள உத்தரவு

இந்த அதிகாரபூர்வ எச்சரிக்கை அறிக்கை அவரது அதிகாரபூர்வ டெலிகிராம் பக்கத்திலும், ஈரானிய அரசு ஊடகங்களிலும் உடனடியாக வெளியிடப்பட்டது. ஈரான் உச்ச தலைவரின் இந்த உத்தரவு, இப்பிராந்தியத்தில் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் பதற்றமான நிகழ்வுகளுக்கு மத்தியில் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்க தாக்குதல்களுக்கு எல்லை கடந்த பதிலடி : ஈரான் உச்ச தலைவரின் உத்தரவால் பதற்றம் | Mojtaba Orders Immediate Response Us Attacks

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே புதிய பதற்றம்

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே புதிய பதற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023