முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயணச் செலவு : அம்பலப்படுத்திய பிரதமர்

Mahinda Rajapaksa Maithripala Sirisena Harini Amarasuriya
By Raghav Feb 27, 2025 08:02 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) சிறப்பு வெளிப்படுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதம் இன்று (27.02.2025) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முடங்கிய வடக்கின் வைத்தியசாலைகள்....! போராட்டத்தில் குதித்த தாதியர்கள்

முடங்கிய வடக்கின் வைத்தியசாலைகள்....! போராட்டத்தில் குதித்த தாதியர்கள்

பிரதமர்

இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர் ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிடப்பட்ட பணம் குறித்து பின்வருமாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயணச் செலவு : அம்பலப்படுத்திய பிரதமர் | Money Spent On Foreign Trips Of Former Presidents

மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) 2010 முதல் 2014 வரை - 3,572 மில்லியன்

மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) - 2015 முதல் 2019 வரை 384 மில்லியன்

கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) - 2020 முதல் 2022 வரை 126 மில்லியன்

ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) - 2023 மற்றும் 2024 க்கு இடையில் 533 மில்லியன் என தெரிவித்துள்ளார்

மேலும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க செப்டம்பர் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை 1.8 மில்லியன் பயன்படுத்தியதாகவும்  2010 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் 2013 ஆம் ஆண்டில் அதிக செலவு செய்யப்பட்டது எனவும் இது ரூ. 1,144 மில்லியன் என்று பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்சக்களை பலிக்கடாவாக்கும் அநுர அரசு : நாமல் எம்.பி. ஆவேசம்

ராஜபக்சக்களை பலிக்கடாவாக்கும் அநுர அரசு : நாமல் எம்.பி. ஆவேசம்

சஞ்சீவ கொலைக்குப் பழிவாங்கும் முயற்சியே மினுவாங்கொடை துப்பாக்கிச்சூடு

சஞ்சீவ கொலைக்குப் பழிவாங்கும் முயற்சியே மினுவாங்கொடை துப்பாக்கிச்சூடு

YOU MAY LIKE THIS



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025