பொறித் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பௌத்த பிக்கு மரணம்! காவல்துறையினர் விசாரணை

Sri Lanka Police Sri Lankan Tamils Sri Lanka
By Kiruththikan Jun 13, 2022 07:16 AM GMT
Report

நேற்று பிற்பகல் பன்சியகம பிரதேசத்தில் 31 வயதுடைய பிக்கு ஒருவர் பொறித் துப்பாக்கியால் தாக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குருநாகலிலுள்ள நா உயன பௌத்த வன மடாலயத்திற்குரியவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மடத்திற்கு அருகில் உள்ள ஆற்றங்கரையில் பிக்குவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொறித் துப்பாக்கியால் தலையில் தாக்குதல்

பொறித் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பௌத்த பிக்கு மரணம்! காவல்துறையினர் விசாரணை | Monk Found Dead In Pansiyagama

அன்றைய தினம் காலை மடத்திலிருந்து வெளியேறிய போதே இவ்வாறு துப்பாக்கி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளர்.

பொதுவாக விலங்குகளை பயமுறுத்துவதற்கு பயன்படுத்தப்படும் பொறித் துப்பாக்கியால் தலையில் தாக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொறி துப்பாக்கியை வைத்த சந்தேக நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

பொறித் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பௌத்த பிக்கு மரணம்! காவல்துறையினர் விசாரணை | Monk Found Dead In Pansiyagama

ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026