பிக்கு ஒருவரின் மோசமான செயல்! கொதித்தெழுந்த மக்கள்
people
protest
children
rape
monko
By Vanan
வட்டவளை, டெம்பல்ஸ்ட்டோவ் தோட்டத்திலுள்ள சிறுவன் ஒருவரை, ஹயிற்றி தோட்டத்தில் உள்ள விகாரையின் பிக்கு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் பதிவாகியுள்ளது.
இதனால், குறித்த விகாரைக்கு முன்பாக நீதிகோரி நேற்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தோட்ட மக்கள், சிறார்கள் எனப் பலர் இப்போராட்டத்தில் பங்கேற்று நீதிக்காக கோஷம் எழுப்பினர்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது முக்கிய செய்திகளின் தொகுப்பு,

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்