20க்கும் குறைவான கொரோனா மரணங்கள் பதிவு
people
coronasri lanka
By Shalini
நாட்டில் நேற்றைய தினம் (19) கொரோனாவால் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 11 ஆண்களும் 7 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
மேலும் நாட்டில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,543 ஆக பதிவாகி உள்ளது.
சுகாதார சேவைகள் திணைப்பளத்தின் உறுதிப்படுத்தலுடன் சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.