இலங்கையில் முதன்முறையாக 100ஐ கடந்தது கொரோனா மரணங்கள்...
corona
sri lanka
people
By Shalini
இரண்டாம் இணைப்பு...
இலங்கையில் நேற்றைய தினம் (08) மேலும் 17 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
அந்த வகையில் நேற்று உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது.
இந்த தகவலை சுகாதார சேவைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்மூலம் இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,222 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு...
இலங்கையில் நேற்று (08) கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இதன்படி, மேலும் 94 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,205 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி