மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடும்பத்தாருக்கு அரசு அளித்துள்ள சலுகைகள் அம்பலம்

Ranil Wickremesinghe Sri Lanka Podujana Peramuna
By Sumithiran Jul 09, 2023 07:56 AM GMT
Report

     அமைச்சுப் பதவிகளை எதிர்பார்க்கும் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடும்பத்தாருக்கு ஒருங்கிணைப்புச் செயலாளர் பதவிகள், வாகனங்கள் மற்றும் ஏனைய சலுகைகள் உட்பட பல்வேறு பதவிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

"பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்கனவே இவ்வாறான பதவிகள் மற்றும் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்களிலிருந்து அறியமுடிகிறது" என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

புதிய அமைச்சர்கள் நியமனம் தாமதமாகி வருவதால், நாடாளுமன்ற உறுப்பினர்களை திருப்திப்படுத்தவும், அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு

மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடும்பத்தாருக்கு அரசு அளித்துள்ள சலுகைகள் அம்பலம் | More Perks For Slpp Senior Mps

சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் மேலும் பத்து உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு பெரமுன அதிபரிடம் கோரி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் அரசாங்கம் அமைச்சுப் பதவிகளை வழங்குவதில் காலதாமதம் செய்வதால், நாடாளுமன்றத்தில் சில முக்கிய சட்டமூலங்களில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்கலாம் என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்” என அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025