100 க்கும் மேற்பட்ட பெண்கள் படுகொலை..! இத்தாலியில் அரங்கேறிய கொடூரம்

Italy Death
By Kiruththikan Nov 27, 2022 03:31 AM GMT
Report

இந்த ஆண்டு இதுவரை இத்தாலியில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில் பாதி பேர் அவர்களது நெருங்கிய துணை அல்லது முன்னாள் துணையால் கொல்லப்பட்டுள்ளனர் என்று இத்தாலிய காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

31.5% பெண்கள் பாலியல் வன்முறை

100 க்கும் மேற்பட்ட பெண்கள் படுகொலை..! இத்தாலியில் அரங்கேறிய கொடூரம் | More Than 100 Women Massacred In Italy

ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நவம்பர் 7 வரை கொல்லப்பட்ட 95 பெண்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் அந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

அவர்களில் 27 வயதான கரோல், தனது முன்னாள் காதலனால் சுத்தியலால் தாக்கப்பட்டு, துண்டாக்கப்பட்ட உடலை ஒரு குன்றின் மீது வீசியதால் கொல்லப்பட்டார். 40 வயதான எலிசபெட்டா 12 முறை குத்தப்பட்டு இறந்தார்.

74 வயதான சில்வானாவை, அவரது கணவர் தடியால் அடித்து கொலை செய்துள்ளார். இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி(Georgia Meloni), பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் பயங்கரமான பெண் கொலைக்கு எதிராக போராடுவதற்கு தனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பலருக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், என்று அவர் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இத்தாலியில், 31.5% பெண்கள் சில வகையான உடல் அல்லது பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 5.4% பேர் பலாத்காரம் போன்ற கடுமையான பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இத்தாலிய புள்ளியியல் நிறுவனம் இந்த விடயத்தினை (ISTAT) தெரிவித்துள்ளது.  


YOU MAY LIKE THIS 


ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025