திடீரென உயிரிழந்த 50ற்கும் அதிகமான காகங்கள்..!
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
புத்தளத்தில் 50 இற்கும் அதிகமான காகங்கள் திடீரென உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
காகங்கள் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லையென மக்கள் தெரிவித்தனர்.
புத்தளம் நெடுங்குளம் வீதியின் குடியிருப்புப் பகுதியில் சுமார் 50 ற்கும் அதிகமான காகங்கள் உயிரிழந்துள்ளன.
மாதிரி பகுப்பாய்வு

குறித்த காகங்கள் உயிரிழந்தமைக்கான காரணத்தை கண்டறிவதற்காக உயிரிழந்த காகங்களின் மாதிரிகள் பகுப்பாய்விற்காக பேராதனை பல்கலைக்கழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி