உலகின் சவாலான கடல் பந்தயம் - எத்தனை கடல் மைல்கள் தெரியுமா..!
World
By Kiruththikan
உலகின் சவாலான கடல் வழி படகு பந்தயம் ஆப்பிரிக்காவில் தொடங்கியுள்ளது.
ஆப்பிரிக்காவின் கேப் வெர்டேவில் உள்ள லெக் டூவில் தொடங்கிய இந்த போட்டியில் ஐந்து குழுக்கள் பங்கேற்றுள்ளது.
கடற்படையை சேர்ந்த ஐந்து படகுகளில் புறப்பட்ட போட்டியாளர்கள் 4 ஆயிரத்து 600 கடல் மைல்கள் தூரம் பயணிப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கடினமான சூழ்நிலை

குறித்த போட்டியின் போது வெப்பக் காற்று, குளிர்ந்த காற்று உள்ளிட்ட பல்வேறு கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்வார்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போட்டியாளர்கள் பூமத்திய ரேகையைக் கடந்து தெற்கு அட்லாண்டிக் பகுதிக்குள் அடுத்த இரண்டரை நாட்களில் கடந்து தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் போட்டியை நிறைவு செய்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி