உலகின் மர்மம் நிறைந்த நாடு எங்கு உள்ளது தெரியுமா!

North Korea World
By Shadhu Shanker Nov 09, 2024 06:57 PM GMT
Report

வடகொரியா (North Korea) நாடானது மிகவும் மர்மம் நிறைந்த நாடாக பார்க்கப்படும் நிலையில் அதேபோல் இன்னொரு நாடும் மர்மம் நிறைந்த நாடாக இருக்கின்றது.

வடகொரியாவின் சர்வதிகார ஆட்சி முறையினாலேயே மர்மம் நிறைந்த நாடாக பார்க்கப்படுகின்றது.

அந்தவகையில், மத்திய ஆசியாவில் ஆப்கானிஸ்தானுக்கு மேற்பகுதியில் உள்ள துருக்மெனிஸ்தான் (Turkmenistan) எனும் நாடும் எளிதில் செல்ல முடியாத அல்லது மர்மம் நிறைந்த நாடாக இருந்து வருகிறது.

டொனால்ட் ட்ரம்ப்பின் வீட்டில் வலம் வரும் ரோபோ நாய்: வைரலாகும் காணொளி

டொனால்ட் ட்ரம்ப்பின் வீட்டில் வலம் வரும் ரோபோ நாய்: வைரலாகும் காணொளி

 மர்மமான நாடு 

1925 முதல் 1991 வரை சோவியத் ஒன்றியத்தில் ஒரு பகுதியாக இருந்த துருக்மெனிஸ்தான், 1991-ல் சோவியத் ஒன்றியம் சிதைவு பெற்றபோது தனி நாடாக மாறியது.

உலகின் மர்மம் நிறைந்த நாடு எங்கு உள்ளது தெரியுமா! | Most Mysterious Country In The World Turkmenistan

அன்று முதல் அங்கு சர்வாதிகார ஆட்சி தான் நடைபெற்று வருகிறது.

துருக்மெனிஸ்தான் நாடு, பெரும்பான்மையாக மார்பிள் கல்லால் கட்டப்பட்டுள்ளதோடு இங்கு தங்க கட்டடங்களும் இருக்கின்றன. இதில், இந்த நாட்டின் தலைநகரமான அஷ்கபாத், 4.5 மில்லியன் சதுர மீட்டர் தூரத்தில் 543 வெள்ளை மார்பிள் கட்டடங்கள் கொண்டு 2013-ம் ஆண்டு உலக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.

மத்திய கிழக்கில் போர் பதற்றம்! உள்நுழைய எத்தனிக்கும் அரபு நாடு

மத்திய கிழக்கில் போர் பதற்றம்! உள்நுழைய எத்தனிக்கும் அரபு நாடு

சர்வதிகார ஆட்சி

இந்த நாட்டிற்கு செல்ல தற்போதும் கூட கொரோனா பரிசோதனை கட்டாயமாக இருப்பதோடு விசா பெறுவதும் மிகவும் கடினமான விஷயமாக இருக்கிறது.

உலகின் மர்மம் நிறைந்த நாடு எங்கு உள்ளது தெரியுமா! | Most Mysterious Country In The World Turkmenistan

இங்கு துருக்மெனிஸ்தானில், மிகவும் வித்தியாசமான சட்டங்கள் உள்ளதோடு இங்கு நாட்டில் 40 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் வேடிக்கையான வகையில் தாடியை வைக்கக்கூடாது.

இங்கு பேச்சு சுதந்திரமும் கிடையாது. அதாவது, நீங்கள் நினைக்கும் கருத்தை சொல்ல முடியாது. அதேபோல், அங்கு பயண சுதந்திரமும் கிடையாது.

ஆனால், நாட்டு மக்கள் அனைவருக்கும் தண்ணீர், மின்சாரம் மற்றும் எரிவாயு ஆகியவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலக வல்லரசுகளின் பட்டியலில் இந்தியா: ரஷ்ய ஜனாதிபதி புடின் புகழாரம்

உலக வல்லரசுகளின் பட்டியலில் இந்தியா: ரஷ்ய ஜனாதிபதி புடின் புகழாரம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                        
ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019