செல்பி மோகத்தால் தாய்க்கும் மகளுக்கும் ஏற்பட்ட நிலை : கதறும் உறவுகள்

Anuradhapura Ratnapura
By Sumithiran Dec 22, 2024 04:58 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

தொடருந்தின் முன்னால் நின்று செல்பி எடுத்த தாய் மற்றும் மகள் அந்த தொடருந்து மோதி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே கடும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் அநுராதபுரம்(anuradhapura) பகுதியில் இன்று(22) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இரத்தினபுரி(ratnapura) பிரதேசத்தைச் சேர்ந்த தாயும் மகளும் அநுராதபுரத்தில் இடம்பெற்ற விளையாட்டுப்போட்டியில் பங்கேற்க வந்துள்ளனர்.

தொடருந்து முன் செல்பி

இதன்போது அநுராதபுரம் தொடருந்து நிலையத்தின் முன்பாக செல்பி எடுக்க சென்றுள்ளனர். அவ்வேளை காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதிவேகதொடருந்தின் முன் செல்பி புகைப்படம் எடுக்க முற்பட்டபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

செல்பி மோகத்தால் தாய்க்கும் மகளுக்கும் ஏற்பட்ட நிலை : கதறும் உறவுகள் | Mother And Daughter Killed While Taking Selfie

இச்சம்பவத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர். இருவரின் உயிரிழப்பு அவர்களது உறவுகளிடையே கடும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர் பகுதியில் சுற்றிவளைக்கப்பட்ட விடுதி : சிக்கிய மூன்று பெண்கள்

தமிழர் பகுதியில் சுற்றிவளைக்கப்பட்ட விடுதி : சிக்கிய மூன்று பெண்கள்

 சுற்றுலாபயணிளுக்கு ஏற்படும் நிலை

அண்மைக்காலமாக இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஓடும் தொடருந்தில் செல்பி எடுக்க முயன்று தவறிவீழ்ந்து படுகாயமடைந்த சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

செல்பி மோகத்தால் தாய்க்கும் மகளுக்கும் ஏற்பட்ட நிலை : கதறும் உறவுகள் | Mother And Daughter Killed While Taking Selfie

ஹட்டன் பேருந்து விபத்துடன் தொடர்புடைய சாரதிக்கு விளக்கமறியல்!

ஹட்டன் பேருந்து விபத்துடன் தொடர்புடைய சாரதிக்கு விளக்கமறியல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, இந்தியா, British Indian Ocean Terr., தெஹிவளை

12 Dec, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, கொழும்பு, London, United Kingdom

08 Dec, 2020
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு

24 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
நன்றி நவிலல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Chennai, India

07 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985