ஜனாதிபதி தேர்தல் : தயாசிறி - சஜித் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

SJB SLFP Sajith Premadasa Dayasiri Jayasekara Sri Lanka Presidential Election 2024
By Sathangani Aug 07, 2024 06:13 AM GMT
Report

சிறிலங்கா சுதந்திர கட்சியின் (SLFP) பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தரப்புக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் (SJB) இடையில் சற்று முன்னர் பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஹோட்டலில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

சுதந்திர கட்சியின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் (Ranjith Madduma Bandara) இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) ஆதரிப்பதற்கு தயாசிறி ஜயசேகர தரப்பு தீர்மானித்த நிலையில் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

சஜித் தலைமையிலான அரசாங்கம் : பிரதமர் பதவி குறித்து வெளியான அறிவிப்பு

சஜித் தலைமையிலான அரசாங்கம் : பிரதமர் பதவி குறித்து வெளியான அறிவிப்பு


ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும, ஹர்ஷண ராஜகருணா, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, கலாநிதி சரித ஹேரத், ஷான் விஜேலால் டி சில்வா, முன்னாள் எம்.பிக்களான சுஜீவ சேனசிங்க, திலங்க சுமதிபால உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஜனாதிபதி தேர்தல் : தயாசிறி - சஜித் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து | Mou Signed Between Dayasiri And Sajith

இதேவேளை நாளைய தினம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் இத்தரப்பு கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி யாருக்கு ஆதரவு : வெளியான அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி யாருக்கு ஆதரவு : வெளியான அறிவிப்பு


ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு

சிறிலங்கா சுதந்திர கட்சி மூன்று தரப்பாக பிரிந்து மூன்று வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கின்றது. அந்தவகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால ஆகியோரது தரப்பு முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை (Wijeyadasa Rajapakshe) ஆதரிக்க தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் : தயாசிறி - சஜித் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து | Mou Signed Between Dayasiri And Sajith

அத்துடன் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீரர் ஆகியோர் தலைமையிலான குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது.

இதேவேளை சுதந்திரக் கட்சியின் பெரும்பாலான குழு உறுப்பினர்கள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழுவில் அங்கத்துவம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல்: ஆதரவு குறித்து ரிஷாட் பதியுதீன் தகவல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல்: ஆதரவு குறித்து ரிஷாட் பதியுதீன் தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025