அர்ச்சுனாவின் எம்.பி பதவி விவகாரம்: இன்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Parliament of Sri Lanka Court of Appeal of Sri Lanka Ramanathan Archchuna High Court of Sri Lanka
By Thulsi Oct 12, 2026 07:44 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவி தொடர்பான வழக்கு 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி வரை  ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 'குவோ வாரண்டோ' மனு திங்கட்கிழமை (அக்டோபர் 12) கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  

ஆனால் வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குழாம் முறையாக அமைக்கப்படாததால் வாதங்களைத் தொடர முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ரியாத் விமான நிலையத்தில் நடந்த கொடூர தாக்குதல் - வெளியான சிசிடிவி காட்சிகள்

ரியாத் விமான நிலையத்தில் நடந்த கொடூர தாக்குதல் - வெளியான சிசிடிவி காட்சிகள்

வழக்கு விசாரணை

இதன்போது அர்ச்சுனா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கெளசல்யா நரேந்திரன், தனது கட்சிக்காரர் புதிய சட்டத்தரணியை நியமிக்க உத்தேசித்துள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

அர்ச்சுனாவின் எம்.பி பதவி விவகாரம்: இன்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Mp Archchuna Gets More Time In Parliament As Legal

இதன்படி, நீதிபதிகள் மாயாதுன்ன கொரியா மற்றும் மஹேன் கோபல்லாவ ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில், வழக்கு விசாரணையை டிசெம்பர் 16 ஆம் திகதிக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

2024 பொதுத் தேர்தலுக்கான தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தபோது அர்ச்சுனா ஒரு அரசாங்க மருத்துவ அதிகாரியாகவே இருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், நாடாளுமன்றத்தில் பணியாற்றுவதற்கான அவரது தகுதியை எதிர்த்து ஒஷல ஹேரத் என்பவரால் குவோ வாரண்டோ மனு தாக்கல் செய்யப்பட்டது.

இருப்பினும், தான் சம்பளமின்றி இடைநிறுத்தப்பட்டிருந்ததால் தகுதியிழப்பு விதியின் கீழ் அரச அதிகாரியாகக் கருதப்பட முடியாது என அர்ச்சுனாவின் தரப்பு முன்னதாக சுட்டிக்காட்டியிருந்தது.

தனது தகுதிக்கு எதிராகத் தொடரும் சட்டரீதியான சவாலைக் குறிப்பிடும் வகையில், அர்ச்சுனா பலமுறை நாடாளுமன்றத்தில், தான் நீண்ட காலம் உறுப்பினராக நீடிக்க மாட்டேன் என்பது போன்ற கருத்துக்களைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது : இந்திய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கும் அநுர

கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது : இந்திய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கும் அநுர

அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 121,000 பேர்! வெளியான அறிவிப்பு

அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 121,000 பேர்! வெளியான அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026