சாமர சம்பத் தசநாயக்க சிஐடியில் முன்னிலை
CID - Sri Lanka Police
Law and Order
MP Chamara Sampath Dassanayake
By Sathangani
புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க (Chamara Sampath Dassanayake), குற்றப் புலனாய்வுத் துறையில் முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் அவர் இன்று (21) முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்கு
வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக அவர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை 2016 ஆம் ஆண்டு ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் மாகாண சபையின் நிலையான வைப்பு நிதியில் இருந்து 1 மில்லியன் ரூபாயை தவறாக பயன்படுத்தினார் என்பதற்காக கடந்த மார்ச் மாதம் 27ஆம் திகதி கைது செய்யப்பட்டு மே மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்