இந்தியாவிற்கு அமெரிக்கா கடும் நெருக்கடி: சூரிய மின்சக்தி தகடுகளுக்கு 126% வரி விதிப்பு

United States of America India Indonesia
By Shalini Balachandran Feb 25, 2026 07:08 PM GMT
Report

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய மின்கலங்கள் மற்றும் தகடுகளுக்கு அமெரிக்கா 126 சதவீத வரி விதித்துள்ளது.

அமெரிக்காவின் சூரிய சக்தி இறக்குமதியில் இந்தியா முக்கிய நாடாக உள்ளது.

2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் அமெரிக்காவின் சூரிய சக்தி இறக்குமதியில் இந்தியா, இந்தோனேசியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகள் 57 சதவீதப் பங்களிப்பை வழங்கியுள்ளன.

தையிட்டி விகாரை நில ஆக்கிரமிப்பு: யாழ். பல்கலைக்கழகத்தில் முக்கிய கலந்துரையாடல்

தையிட்டி விகாரை நில ஆக்கிரமிப்பு: யாழ். பல்கலைக்கழகத்தில் முக்கிய கலந்துரையாடல்

சூரிய மின்கலங்கள்

இந்தநிலையில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய மின்கலங்கள் மற்றும் தகடுகளுக்கு அமெரிக்கா 126 சதவீத வரி விதித்துள்ளது.

அதேபோல், இந்தோனேசியாவிற்கு 86 முதல் 143 சதவீதமும், லாவோஸிற்கு 81 சதவீதம் வரையிலும் வரி விதித்துள்ளது.

இந்தியாவிற்கு அமெரிக்கா கடும் நெருக்கடி: சூரிய மின்சக்தி தகடுகளுக்கு 126% வரி விதிப்பு | Us Imposes High Tariff On Indian Solar Imports

உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்குப் பயனளிக்கும் வகையில் அமெரிக்கா இந்த வரியை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தனது உள்நாட்டு உற்பத்திக்கு நியாயமற்ற முறையில் மானியம் வழங்கியதாகத் தெரிவித்து, இந்த வரி விதிப்பை அமெரிக்க வர்த்தகத் துறை அறிவித்துள்ளது.

சாலே கைதின் புதிய வெளிப்பாடுகளும்... அடுத்த கைதும்...

சாலே கைதின் புதிய வெளிப்பாடுகளும்... அடுத்த கைதும்...

அமெரிக்கச் சூரிய சக்தி

இது தொடர்பாக அமெரிக்கச் சூரிய சக்தி உற்பத்தி மற்றும் வர்த்தகக் கூட்டணியின் முன்னணி வழக்கறிஞர் டிம் பிரைட்பில் கருத்து தெரிவிக்கையில், "நியாயமற்ற முறையில் வர்த்தகம் செய்யப்படும் இறக்குமதிகள் சந்தையைச் சிதைக்க அனுமதித்தால் அவை வெற்றிபெற முடியாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், அதிக வரி விதிப்பால் இந்தியச் சூரிய மின்சக்தி தகடு உற்பத்தியாளர்களுக்கு அமெரிக்கச் சந்தை கிடைக்காமல் போகலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிற்கு அமெரிக்கா கடும் நெருக்கடி: சூரிய மின்சக்தி தகடுகளுக்கு 126% வரி விதிப்பு | Us Imposes High Tariff On Indian Solar Imports

இதற்கிடையே, அமெரிக்கா வரி விதித்த நிலையில், சூரிய சக்தி நிறுவனங்களின் பங்குகள் 14 சதவீதம் வரையில் சரிவடைந்துள்ளன.

இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் சமீபத்தில் எட்டப்பட்ட நிலையில், இந்தியாவின் சூரிய சக்தி இறக்குமதிக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய எல்லைகளில் புதிய விதிகள்: இன்று முதல் கட்டாயமாகும் நடைமுறை

பிரித்தானிய எல்லைகளில் புதிய விதிகள்: இன்று முதல் கட்டாயமாகும் நடைமுறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025