துணிச்சல் மிக்க ஒரு தமிழ்த் தேசியப் போராளி சிவாஜிலிங்கம் : சிறீதரன் எம்.பி. இரங்கல்

Tamils M. K. Shivajilingam S Shritharan
By Independent Writer Nov 16, 2026 05:17 AM GMT
Report

ஈழத் தமிழர்களின் இன விடுதலைக்காகத் தான் வாழும் காலம் அத்தனையையும் அர்ப்பணித்த ஒரு பெருமனிதனின் மறைவு, ஈழத் தமிழர்களின் தேசிய இன விடுதலை வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாக மாறியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளரும், தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மறைவையொட்டி அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த இரங்கல் செய்தியில், "தமிழ்த் தேசிய இன விடுதலையின் ஆரம்ப காலகட்டங்கள் முதல், போருக்குப் பின்னரான இற்றைவரையான காலப்பகுதி வரை தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக்காகவும் மீட்சிக்காகவும் அவர் ஆற்றிய கைங்கரியங்கள் தமிழினத்தின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி இரங்கல்

சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி இரங்கல்

வல்வெட்டித்துறை நகர சபை

ஈழ விடுதலைப் போராட்டத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆரம்பகாலப் போராளியாக இணைந்து, பின்னர் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக, மாகாண சபை உறுப்பினராக, நகர சபை உறுப்பினராக மற்றும் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராக எனத் தான் வகித்த பதவிகள் அனைத்தையும் தமிழ் மக்களுக்கான தொண்டுரிமையாக மாற்றியவர் அண்ணன் சிவாஜிலிங்கம்.

துணிச்சல் மிக்க ஒரு தமிழ்த் தேசியப் போராளி சிவாஜிலிங்கம் : சிறீதரன் எம்.பி. இரங்கல் | Mp Shritharan Condolences To M K Shivajilingam

அரசியல்வாதியாக மட்டுமல்லாமல், தமிழ்த் தேசியத்தின் மீதான சமரசமற்ற பற்றுறுதியைக் கடைசி மூச்சு வரை கட்டிக்காத்த ஒரு உண்மையான தியாகியாகவே அவர் வாழ்ந்தார்.

எத்தனை சவாலான நெருக்கடிகள் சூழ்ந்தபோதும், தன் மீது ஆயுத முனையில் பலமுறை மிரட்டல்கள் எழுந்த நேரத்திலும், ஏனைய தரப்புகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் சற்றும் பின்வாங்காது தமிழ்த் தேசியப் பரப்பில் நெஞ்சுரத்தோடு நின்றவர் சிவாஜிலிங்கம் அண்ணன்.

சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகள் இன்று வல்வெட்டித்துறையில்!

சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகள் இன்று வல்வெட்டித்துறையில்!

மக்களுக்காகக் களங்களில் நிற்பது

அச்சமற்ற துணிச்சல் மிக்க ஒரு தமிழ்த் தேசியப் போராளியாகவும், சமரசமற்ற அரசியல் போராளியாகவும் மக்கள் மத்தியில் நின்று இறுதிவரை செயற்பட்ட அவரது ஆளுமை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

துணிச்சல் மிக்க ஒரு தமிழ்த் தேசியப் போராளி சிவாஜிலிங்கம் : சிறீதரன் எம்.பி. இரங்கல் | Mp Shritharan Condolences To M K Shivajilingam

அரசியல் என்பது கட்டமைக்கப்பட்ட ஒன்றல்ல, அது மக்களுக்காகக் களங்களில் நிற்பது என்பதை அவர் தனது செயற்பாடுகள் மூலம் நிரூபித்துக் காட்டினார்.

வாழ்நாள் முழுவதும் தமிழ்த் தேசியப் பற்றுடனும், தியாகத்துடனும் வாழ்ந்து மறைந்த அண்ணன் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அவரை ஆழமாக நேசித்த அனைத்துத் தமிழ்த் தேசியப் பற்றாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்“ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவாஜிலிங்கம் விடுதலைப்புலிகளின் தலைவரின் பெற்றோர்களை இறுதிவரை பாதுகாத்தவர் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

சிவாஜிலிங்கம் விடுதலைப்புலிகளின் தலைவரின் பெற்றோர்களை இறுதிவரை பாதுகாத்தவர் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, டுசில்டோஃப், Germany

09 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

வெலிமடை, கொக்குவில், அரியாலை, Mississauga, Canada

14 Nov, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை

14 Nov, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga, Canada

15 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Greven, Germany, Münster, Germany

08 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026