மன்னார் வைத்தியசாலையில் மரணமான இளம் தாயின் வீட்டிற்கு சென்ற எம். பி

Mannar Hospitals in Sri Lanka
By Shadhu Shanker Nov 23, 2024 05:18 PM GMT
Report

மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாயாரான வனஜா மற்றும் அவரது சிசுவின் மரணத்தை தொடர்ந்து, அவர்களின் குடும்பத்தினரை பார்க்க நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களது இல்லத்திற்கு சென்றுள்ளார்.

அண்மையில் மன்னார் வைத்தியசாலைக்கு பிரசவத்திற்காக சென்ற இளம் தாயாரான வனஜா மற்றும் அவரது சிசுவின் மரணம் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருந்தது.

தற்போது இந்த விடயம் பேசுபொருளாகியுள்ள நிலையில், மன்னார் வைத்தியசாலைக்கு முன்பாக நேற்றையதினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் வைத்திய அத்தியட்சகருக்கு கொலை அச்சுறுத்தல் - அமைச்சுக்கு பறந்த அவசர கடிதம்

மன்னார் வைத்திய அத்தியட்சகருக்கு கொலை அச்சுறுத்தல் - அமைச்சுக்கு பறந்த அவசர கடிதம்

இளம் தாய் மரணம்

இந்நிலையில், குறித்த தாயார் மற்றும் சிசுவின் குடும்பத்தினரை நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் இன்று (23.11.2024) மன்னாரில் உள்ள அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மன்னார் வைத்தியசாலையில் மரணமான இளம் தாயின் வீட்டிற்கு சென்ற எம். பி | Mp Visits Home Of Mother Who Died Mannar Hospital

இதன்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் இவ்விடயம் தொடர்பில் தமக்கான நீதியினை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதேவேளை, எனது உயிரை பாதுகாக்க வடக்கில் இருந்து உடனடியாக இடமாற்றம் செய்ய கோரி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம்.ஹனிபா மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இன்றைய தினம் (22) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூரில் தியாகதீபம் திலீபன் நினைவு தூபிக்கு முன்பாக திறக்கப்பட்டது மாவீரர் நினைவாலயம்

நல்லூரில் தியாகதீபம் திலீபன் நினைவு தூபிக்கு முன்பாக திறக்கப்பட்டது மாவீரர் நினைவாலயம்

மன்னாரில் இளம் தாயின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்: கைது நடவடிக்கையில் காவல்துறையினர்

மன்னாரில் இளம் தாயின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்: கைது நடவடிக்கையில் காவல்துறையினர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                                          
Gallery
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026