பொருளாதார நெருக்கடியால் திணறும் எம்பிக்கள் : சொகுசு வாகனங்கள் விற்பனை

Sri Lanka Politician Sri Lanka Economic Crisis
By Sumithiran Apr 27, 2024 11:57 AM GMT
Report

பொருளாதார நெருக்கடியால் திணறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பயணங்களுக்கு குறைந்த விலையில் சிறிய வாகனங்களை நாடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு சிறிய வாகனங்களை நாடுவதாக தெரியவருகிறது.

தற்போதைய பொருளாதாரச் நெருக்கடியால் சொகுசு வாகனங்களைப் பராமரிக்க முடியாமல் அவர்கள் தவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகரித்த எரிபொருள் விலை

எரிபொருள் விலை அதிகம் என்பதால் நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்வதற்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் திணறும் எம்பிக்கள் : சொகுசு வாகனங்கள் விற்பனை | Mps In Economic Crisissell Luxury Cars

பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேருந்துகள் மற்றும் தொடருந்துகள் உட்பட பொது போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துவதற்குப் பழக்கப்பட்டவர்கள்.

வடக்கு, கிழக்கில் காணிகள் தொடர்பில் அதிகரித்துள்ள பதற்றம்: பிரித்தானிய நாடாளுமன்றில் எதிரொலிப்பு

வடக்கு, கிழக்கில் காணிகள் தொடர்பில் அதிகரித்துள்ள பதற்றம்: பிரித்தானிய நாடாளுமன்றில் எதிரொலிப்பு

மற்றொரு குழுவும் மதிப்புள்ள வாகனங்களை விற்க

நாடாளுமன்ற உறுப்பினர்களின் மற்றொரு குழுவும் தங்களுடைய அதிக மதிப்புள்ள வாகனங்களை விற்க ஏற்பாடு செய்துள்ளது.

பொருளாதார நெருக்கடியால் திணறும் எம்பிக்கள் : சொகுசு வாகனங்கள் விற்பனை | Mps In Economic Crisissell Luxury Cars

ஈஸ்டர் தாக்குதலை காரணம் காட்டி சேவை நீடிப்பு கோரும் கர்தினால் மல்கம் ரஞ்சித்

ஈஸ்டர் தாக்குதலை காரணம் காட்டி சேவை நீடிப்பு கோரும் கர்தினால் மல்கம் ரஞ்சித்

ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024