நெருக்கடியில் நாடு -துப்பாக்கி வாங்க வரிசையில் நிற்கும் எம்.பி.க்கள்
Parliament of Sri Lanka
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan political crisis
By Sumithiran
இதுவரை துப்பாக்கிகளை பெற்றுக்கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று துப்பாக்கிக்காக விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..
தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற சேவைகள் பிரிவின் புதிய எம்.பி.க்கள் இந்த துப்பாக்கிகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதுடன், அவை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் துப்பாக்கிகள் வழங்கப்படும்.
