40 கோடி இதயங்களை வென்ற youtuber...! யூடியூப் வரலாற்றில் மைல் கல்

Youtube World Social Media
By Thulsi Jul 31, 2025 05:32 AM GMT
Report

MrBeast என்று அறியப்படும் ஜிம்மி டொனால்ட்சன் (Jimmy Donaldson), யூடியூப் வரலாற்றில் மகத்தான மைல்கல்லை எட்டியுள்ளார்.

இதுவரை யாரும் எட்டாத வகையில், 40 கோடி சந்தாதாரர்களைப் (Subscribers) பெற்ற முதல் தனிநபர் யூ-டியூபர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதனைக் கௌரவிக்கும் விதமாக யூடியூப் CEO நீல் மோகன் அவருக்குப் பிரத்தியேக Play Button-ஐ வழங்கி கௌரவித்திருக்கிறார்.

பாலஸ்தீனிய அரசை கனடா அங்கீகரிக்குமா ...! பிரதமர் மார்க் கார்னியின் அறிவிப்பு

பாலஸ்தீனிய அரசை கனடா அங்கீகரிக்குமா ...! பிரதமர் மார்க் கார்னியின் அறிவிப்பு

வரலாற்றில் மகத்தான மைல்

யூடியூப் உலகில், படைப்பாற்றலும், அர்ப்பணிப்பும் கொண்டவர்கள் பல சாதனைகளைப் படைக்கின்றனர்.

MrBeast you tube channel

அந்த வகையில், MrBeast என்று பரவலாக அறியப்படும் ஜிம்மி டொனால்ட்சன் (Jimmy Donaldson), யூடியூப் வரலாற்றில் மகத்தான மைல்கல்லை எட்டியுள்ளார்.

1998 ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள வடக்கு கரோலினாவில் பிறந்தவர் ஜிம்மி டொனால்ட்சன். 27 வயதுடைய இவர் அவருடைய ரசிகர்களால் மிஸ்டர் பீஸ்ட் என்று அழைக்கப்படுகிறார்.

தன்னுடைய 13 வயதில் 'MrBeast6000' என்ற யூடியூப் சனலைத் தொடங்கினார். மிஸ்டர் பீஸ்ட் வீடியோ கேம், ரியாக்சஷன் வீடியோ, funny games போன்று தான் ஆரம்பத்தில் வீடியோக்களைப் பதிவிட்டு வந்தார்.

இந்தியா மீது ட்ரம்ப் 25% வரி....! நாளை முதல் நடைமுறைக்கு

இந்தியா மீது ட்ரம்ப் 25% வரி....! நாளை முதல் நடைமுறைக்கு

40 கோடி சந்தாதாரர்கள்

ஆனால், இவரை உலகமே அறியச் செய்தது 2017 ஆம் ஆண்டில் 'I Counted to 100,000' என்ற வீடியோ தான். 44 மணிநேரம் எடுத்து 21 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டதாக மாறியது அந்த வீடியோ. 

MrBeast you tube channel 

இவர் தனது வீடியோக்களில் முதலீடு செய்யும் பணமும், படைப்புத் திறனும் ஈடு இணையற்றது. தனது சந்தாதாரர்களை தனது வீடியோக்களின் ஒருபகுதியாக உணர வைப்பது, பரிசுகள் மற்றும் சவால்கள் மூலம் அவர்களை உற்சாகப்படுத்துவது.

பிறருக்கு உதவுதல், தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்தல் போன்ற அவரது செயல்கள் அவருக்கு உலகளாவிய நற்பெயரைப் பெற்றுத் தந்துள்ளன.

ஆரம்பத்தில் சிறிய சவால்களுடன் தொடங்கி, படிப்படியாக தனது உள்ளடக்கத்தை மேம்படுத்தி, பெரும் பட்ஜெட் வீடியோக்களை உருவாக்கினார். பல மொழிகளில் டப் செய்யப்பட்ட வீடியோக்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை சென்றடைந்தார்.  

அந்தவகையில் இன்று இவர் யாரும் எட்டாத வகையில், 40 கோடி சந்தாதாரர்களைப் (Subscribers) பெற்ற முதல் தனிநபர் யூ-ட்யூபர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

தமிழக பாஜக துணைத் தலைவராக நடிகை குஷ்பூ நியமனம்

தமிழக பாஜக துணைத் தலைவராக நடிகை குஷ்பூ நியமனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026