பாலஸ்தீனிய அரசை கனடா அங்கீகரிக்குமா ...! பிரதமர் மார்க் கார்னியின் அறிவிப்பு

Government of Canada Canada Palestine
By Thulsi Jul 31, 2025 02:02 AM GMT
Report

பாலஸ்தீன (Palesine) அரசை வரும் செப்டம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க கனடா திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மார்க் கார்னி நேற்றையதினம் (30) அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம் அண்மைய நாட்களில் இந்த திட்டத்தை அறிவிக்கும் மூன்றாவது G7 நாடாக கனடா திகழ்கிறது.

இந்த அங்கீகாரம், பாலஸ்தீன அதிகாரத்திற்குள் ஜனநாயக சீர்திருத்தங்கள் மேற்கொள்வதைப் பொறுத்தது என்று கார்னி தெளிவுபடுத்தினார்.

தனி நாடாக பாலஸ்தீனம்..! ஆத்திரத்தில் அமெரிக்கா - பிரித்தானியாவின் அறிவிப்பு

தனி நாடாக பாலஸ்தீனம்..! ஆத்திரத்தில் அமெரிக்கா - பிரித்தானியாவின் அறிவிப்பு

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை

ஹமாஸ் இல்லாமல் அடுத்தவருடம் பாலஸ்தீன அதிகாரசபைக்கு தேர்தலை நடத்த வேண்டும் என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

 பாலஸ்தீனிய அரசை கனடா அங்கீகரிக்குமா ...! பிரதமர் மார்க் கார்னியின் அறிவிப்பு | Canada To Recognise Palestinian State In September

எதிர்வரும் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தில் கனடா உத்தியோகபூர்வமாக பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் யூதகுடியேற்றங்கள் விஸ்தரிப்பு, காசாவில் மோசமடைந்துவரும் நிலைமை ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

காசாவில் காணப்படும் மனித துயரம் சகிக்க முடியாததாக காணப்படுகின்றது மிக வேகமாக மோசமடைகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

விசா இல்லாமல் பணி! லண்டனில் தேடுதல் வேட்டை - மாதம் 6,000 பவுண்ஸ் சம்பாதித்தவர் அகப்பட்டார்

விசா இல்லாமல் பணி! லண்டனில் தேடுதல் வேட்டை - மாதம் 6,000 பவுண்ஸ் சம்பாதித்தவர் அகப்பட்டார்

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும்

இதேவேளை காசா பகுதியில் மோதலை இஸ்ரேல் முடிவுக்குக் கொண்டுவரவில்லை என்றால், பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பேன் என்று பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்(Keir Starmer) எச்சரித்துள்ளார்.

பாலஸ்தீனிய அரசை கனடா அங்கீகரிக்குமா ...! பிரதமர் மார்க் கார்னியின் அறிவிப்பு | Canada To Recognise Palestinian State In September

காசா பகுதிக்கு உதவி விநியோகங்களை மீண்டும் தொடங்க ஐக்கிய நாடுகள் சபையை அனுமதிக்குமாறு பிரிட்டிஷ் பிரதமர் இஸ்ரேலைக் கேட்டுக் கொண்டார். இது செய்யப்படாவிட்டால், செப்டம்பரில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஒரு நாடாக அங்கீகரிக்கும் என்றும் பிரிட்டிஷ் பிரதமர் கூறினார்.

இதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு பிரான்ஸ் இதே போன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும், உலகளவில், பாலஸ்தீன அரசின் முறையான அங்கீகாரம் பரவலாக உள்ளது. ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளில் கிட்டத்தட்ட 150 நாடுகள் ஏற்கனவே பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குடியேற்ற விண்ணப்பத்திற்கு ஆதரவு கடிதம்: ஹரி ஆனந்தசங்கரி விளக்கம்

குடியேற்ற விண்ணப்பத்திற்கு ஆதரவு கடிதம்: ஹரி ஆனந்தசங்கரி விளக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026