ருத்ர தாண்டவமாடிய தமிழன் - சென்னைக்கு இமாலய இலக்கு..!
Hardik Pandya
MS Dhoni
Chennai Super Kings
IPL 2023
By Dharu
அஹமதாபாத் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணி சிறந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் நிறைவில் 4 ஆட்டமிழப்புக்கு 214 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
215 என்ற வெற்றி இலக்கு

குஜராத் அணி சார்பில் சாய் சுதர்சன் எனும் தமிழ் வீரர் 96 ஓட்டங்களை அதிகபட்சமாக அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.
இந்நிலையில் 215 என்ற வெற்றி இலக்கை நோக்கி சென்னை அணி துடுப்பெடுத்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி