ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டோர் அடிப்படை வசதிகளின்றி தனிமைப்படுத்தலில்-உடைகள் வழங்கி வைப்பு!
colombo
protest
mullaitivu
keppapulavu
quarentine
By Kalaimathy
ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பலர் முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்ர்.
அங்கு இவர்கள் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் இருப்பதாக தெரிவித்த நிலையில் இன்றுஉடைகள் உள்ளிட்ட பொருட்களை அரசியல் ஆய்வாளரும் சட்த்தரணியுமான சி.அ.ஜோதிலிங்கம், யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஸ், க.விஸ்ணுகாந், ஆகியோர் நேரில் சென்று முல்லைத்தீவு கேப்பாப்புலவு விமான படை தனிமைப்படுத்தல் முகாமில் வழங்கி வைத்தனர்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி