முல்லைத்தீவிலும் வருகிறது பல்கலைக்கழகம்?
university
mullaitivu
douglas
By Vanan
கடற்றொழில் தொடர்பான கற்கை நெறிகளுக்கான தனியான பீடம் ஒன்றினை முல்லைத்தீவு மாவட்டத்தில் உருவாக்குவதற்கான முயற்சிகளை தான் மேற்கொண்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வவுனியா பல்கலைக்கழகம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அவர் இதனை கூறியுள்ளார்.
வவுனியா பல்கலைக்கமானது அறிவுசார்ந்து சிந்தித்து எதிர்காலத்தை முன்னகர்த்தும் சந்ததியை உருவாக்கும் அறிவுக்கூடமாக மிளிர வேண்டும் என தெரிவித்துள்ள அமைச்சர்,
வவுனியா வளாகத்தை இந்த நிலைக்கு உயர்த்த அல்லது பங்களித்த அனைவருக்கும் தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி