கிழக்கு பல்கலைக்கழகத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்வு (படங்கள்)
Sri Lankan Tamils
Mullivaikal Remembrance Day
Eastern University of Sri Lanka
By Kiruththikan
கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கான பொது அஞ்சலி நிகழ்வானது கண்ணீருடன் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் நினைவு கூரப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
பல்கலைகழக மாணவர்களின் ஏற்பாட்டில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.

















ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்