கைகளைக் கழுவக்கூடத் தண்ணீரில்லை! மக்களின் குருதியோடு அறுவை சிகிச்சை செய்த கொடூரம்: முள்ளிவாய்க்கால் மருத்துவப் போராளி

Sri Lankan Tamils Tamils Mullivaikal Remembrance Day
By Shalini Balachandran May 19, 2026 12:12 AM GMT
Report

ஈழப் போரின் இறுதிக்கட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போது எவ்வித மருத்துவ வசதிகளுமின்றிப் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காக்கப் போராடிய உன்னத மருத்துவர் துரைராஜா சண்முகராஜா (Dr. T. Shanmugarajah).

அவர் எழுதிய குருதி உறைந்த கைகள்: இறுதிப் போர்ச் சாட்சியம் (Hands Frozen in Blood) என்ற நூல், இறுதிப் போரின்போது மருத்துவப் பணியாளர்களும் தமிழ் மக்களும் எதிர்கொண்ட சொல்லொணாத் துயரங்களையும் போர்க்குற்றங்களையும் உலகிற்குச் சொல்லும் ஒரு மிக முக்கிய வரலாற்று ஆவணமாகும்.

இவ்வாறு மரணத்தின் விளிம்பில் நின்று, கைகளைக் கழுவக்கூடத் தண்ணீர் இல்லாத நிலையில் மக்களின் இரத்தக் கறையுடனேயே அடுத்தடுத்த அறுவை சிகிச்சைகளைச் செய்ய வேண்டியிருந்த கொடூர நிலை குறித்த பல விடயங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

ஐபிசி தமிழின் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு மயக்க மருந்து (Anesthesia) இல்லாமல் கைகால்களைத் துண்டிக்க வேண்டிய கட்டாயம், தற்காலிக மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சுகள், திட்டமிட்ட மருந்துத் தட்டுப்பாடு என உலகமே அறியாத பல அதிர்ச்சியூட்டும் உண்மைகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது கீழ்காணும் நேர்காணல்...


இலங்கை உள்நாட்டுப் போர் பேரவலம்: ஈழத்தமிழர்களுக்கு கனடிய பிரதமரின் வாக்குறுதி

இலங்கை உள்நாட்டுப் போர் பேரவலம்: ஈழத்தமிழர்களுக்கு கனடிய பிரதமரின் வாக்குறுதி

கனடா முழுவதும் ஒலித்த முள்ளிவாய்க்கால் நினைவின் குரல்: தமிழர்களுக்காக ஒன்று கூடிய அரசியல் தலைமைகள்

கனடா முழுவதும் ஒலித்த முள்ளிவாய்க்கால் நினைவின் குரல்: தமிழர்களுக்காக ஒன்று கூடிய அரசியல் தலைமைகள்

செம்மணி புதைகுழி தமிழினப் படுகொலையின் அப்பட்டமான சாட்சி: உமா குமாரன் அதிரடி அறிக்கை

செம்மணி புதைகுழி தமிழினப் படுகொலையின் அப்பட்டமான சாட்சி: உமா குமாரன் அதிரடி அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026