கனடா முழுவதும் ஒலித்த முள்ளிவாய்க்கால் நினைவின் குரல்: தமிழர்களுக்காக ஒன்று கூடிய அரசியல் தலைமைகள்

Sri Lankan Tamils Tamils Mullivaikal Remembrance Day World
By Shalini Balachandran May 18, 2026 11:31 PM GMT
Report

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கனடா முழுவதும் உள்ள அரசியல் தலைமைகள் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு உண்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை வழங்குமாறு அந்த அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனடிப்படையில், கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லிவ்ரே (Pierre Poilievre) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இலங்கை உள்நாட்டுப் போர் பேரவலம்: ஈழத்தமிழர்களுக்கு கனடிய பிரதமரின் வாக்குறுதி

இலங்கை உள்நாட்டுப் போர் பேரவலம்: ஈழத்தமிழர்களுக்கு கனடிய பிரதமரின் வாக்குறுதி

கொடூரமான படுகொலை

குறித்த அறிக்கையில், “பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு முள்ளிவாய்க்காலில் நடந்த கொடூரமான படுகொலையுடன் சிறிலங்கா உள்நாட்டுப் போர் துயரத்துடனும் இரத்தக் கறையுடனும் முடிவுக்கு வந்தது.

கனடா முழுவதும் ஒலித்த முள்ளிவாய்க்கால் நினைவின் குரல்: தமிழர்களுக்காக ஒன்று கூடிய அரசியல் தலைமைகள் | Canadian Leaders Statement On Tamil Genocide

தமிழ் இனப்படுகொலை நினைவு நாளில் நம் காலத்தின் இந்தப் பெருங்குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாம் துக்கப்படுகிறோம். உயிர் பிழைத்தவர்களைக் கௌரவிப்பதுடன் நீதிக்கான எங்கள் கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

2013 இல் சிறிலங்காவில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டை அன்றைய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் கொள்கை ரீதியாகப் புறக்கணித்ததை கன்சர்வேட்டிவ் கட்சியினர் இப்போதும் பெருமையுடன் நினைவு கூர்கிறோம்.

செம்மணி புதைகுழி தமிழினப் படுகொலையின் அப்பட்டமான சாட்சி: உமா குமாரன் அதிரடி அறிக்கை

செம்மணி புதைகுழி தமிழினப் படுகொலையின் அப்பட்டமான சாட்சி: உமா குமாரன் அதிரடி அறிக்கை

இனப்படுகொலை 

ராஜபக்ச அரசாங்கம் தங்களின் குற்றங்களுக்காக நீதியை எதிர்கொள்ள வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

அத்துடன் இனப்படுகொலை செய்தவர்களுக்கு கனடா ஒரு புகலிடமாக இருக்க முடியாது.

கனடா முழுவதும் ஒலித்த முள்ளிவாய்க்கால் நினைவின் குரல்: தமிழர்களுக்காக ஒன்று கூடிய அரசியல் தலைமைகள் | Canadian Leaders Statement On Tamil Genocide

இந்த ஆழமான துயர நாளில் நீதியான மற்றும் அமைதியான நாளைக்காக உங்களோடு நாங்களும் இணைகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழீழமே ஒரே தீர்வு...! ஈழத்தமிழர்களுக்காக முழக்கமிடும் தமிழக மக்கள் - பகிரப்படும் காணொளி

தமிழீழமே ஒரே தீர்வு...! ஈழத்தமிழர்களுக்காக முழக்கமிடும் தமிழக மக்கள் - பகிரப்படும் காணொளி

நினைவு கூர்தல்

இது குறித்துத் தெரிவித்துள்ள அவர், “இன்று, தமிழ் இனப்படுகொலைக்கு பலியானவர்களை நாங்கள் நினைவுகூருகிறோம். அவர்களின் நினைவைப் போற்றுகிறோம்.

கனடா முழுவதும் ஒலித்த முள்ளிவாய்க்கால் நினைவின் குரல்: தமிழர்களுக்காக ஒன்று கூடிய அரசியல் தலைமைகள் | Canadian Leaders Statement On Tamil Genocide

கனடா மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் சமூகங்களுடன் இணைந்து நினைவு கூர்தல், சிந்தித்தல் மற்றும் நீதி, அமைதி, மனித உரிமைகளுக்கான தொடர்ச்சியான தேடலில் நாங்கள் துணை நிற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கனடாவின் எரிசக்தி அமைச்சர் டிம் ஹாட்ஜ்சன் (Tim Hodgson), நாடாளுமன்ற உறுப்பினர்களான ராப் ஒலிஃபண்ட் (Rob Oliphant), மைக்கேல் கோட்டோ (Michael Coteau), ஹெடி ஃப்ரை (Hedy Fry), மேகி சி (Maggie Chi), அஸ்லம் ரானா (Aslam Rana) மற்றும் பிராம்ப்டன் நகர மேயர் பேட்ரிக் பிரவுன் (Patrick Brown), மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜய் தணிகாசலம் (Vijay Thanigasalam), மேரிட் ஸ்டைல்ஸ் (Marit Stiles), சில்வியா குவால்தியேரி (Silvia Gualtieri) உள்ளிட்ட பல மாகாண மற்றும் நகராட்சி மட்டத்திலான அரசியல் தலைவர்களும் தமிழ் இனப்படுகொலை நினைவு நாளை ஒட்டி தங்களது நினைவுச் செய்திகளைப் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லண்டன் நாடாளுமன்றம் முன்பாகத் திரண்ட புலம்பெயர் தமிழர்கள்!

லண்டன் நாடாளுமன்றம் முன்பாகத் திரண்ட புலம்பெயர் தமிழர்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026