தமிழீழமே ஒரே தீர்வு...! ஈழத்தமிழர்களுக்காக முழக்கமிடும் தமிழக மக்கள் - பகிரப்படும் காணொளி

Sri Lankan Tamils Tamils Mullivaikal Remembrance Day India World
By Shalini Balachandran May 18, 2026 07:16 PM GMT
Report

தமிழீழமே ஒரே தீர்வு எனத் தமிழக மக்கள் முழக்கமிடும் காணொளியொன்று தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

சென்னையில் தமிழீழ இனப்படுகொலைக்கான 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், மே பதினேழு இயக்கத்தின் சார்பாக மிக எழுச்சிகரமாக முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் பதிவு செய்யப்பட்ட குறித்த காணொளியே இவ்வாறு பகிரப்பட்டு வருகின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழர்களுக்காக குரல் கொடுத்த தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழர்களுக்காக குரல் கொடுத்த தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு தொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழீழமே ஒரே தீர்வு...! ஈழத்தமிழர்களுக்காக முழக்கமிடும் தமிழக மக்கள் - பகிரப்படும் காணொளி | Tamileelam Slogans Echo In Chennai May 17 Event

உள்நாட்டில் தமிழர் தாயகப் பகுதிகளைத் தாண்டி சர்வதேச அளவிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் பெருமளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதில் இந்தத் தடவை தமிழ்நாட்டில் நினைவேந்தல்கள் குறித்த செய்திகள் மற்றும் பதிவுகளை அதிகம் காணக்கூடியதாகவுள்ளது.

சீமான் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டம்! திரண்ட மக்கள்

சீமான் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டம்! திரண்ட மக்கள்

ஈழப் பிரச்சினை

தமிழ்நாட்டில் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்றிருக்கும் சூழலில், ஈழத்தமிழர்களுக்கு அவர் மீதான பலத்த எதிர்பார்ப்புகள் இருந்து வந்தன.

தமிழீழமே ஒரே தீர்வு...! ஈழத்தமிழர்களுக்காக முழக்கமிடும் தமிழக மக்கள் - பகிரப்படும் காணொளி | Tamileelam Slogans Echo In Chennai May 17 Event

இத்தகையதொரு அரசியல் சூழலில் இந்த ஆண்டு மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வருவது ஈழத்தமிழர்கள் மத்தியில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த காலத் தலைமைகள் ஈழப் பிரச்சினைக்குத் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவில்லை என்ற ஏமாற்றத்தில் இருக்கும் ஈழ மக்கள், தற்போதைய புதிய முதலமைச்சர் விஜய் மீது பலத்த எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர்.

லண்டன் நாடாளுமன்றம் முன்பாகத் திரண்ட புலம்பெயர் தமிழர்கள்!

லண்டன் நாடாளுமன்றம் முன்பாகத் திரண்ட புலம்பெயர் தமிழர்கள்!

மாற்று அரசியல்

மாற்று அரசியலைப் பேசும் புதிய தலைமுறையின் ஆட்சியில் தங்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் சர்வதேச நீதி போன்ற கோரிக்கைகளுக்குத் தமிழக அரசிடமிருந்து வலுவான தார்மீக ஆதரவு கிடைக்கும் என ஈழத் தமிழ் மக்களும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் நம்புகின்றன.

தமிழீழமே ஒரே தீர்வு...! ஈழத்தமிழர்களுக்காக முழக்கமிடும் தமிழக மக்கள் - பகிரப்படும் காணொளி | Tamileelam Slogans Echo In Chennai May 17 Event

ஈழத்தமிழர்கள் குறித்த தமிழக மக்களின் தற்போதைய இந்த உணர்ச்சிப்பூர்வமான எழுச்சியும் வீதி முழக்கங்களும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய்க்கு மக்களின் அடிமனது விருப்பத்தை உணர்த்தும் அரசியல் சமிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

சர்வதேச அரங்கில் ஈழத்தமிழர்களின் குரலாகப் புதிய தமிழக அரசு எப்படி ஒலிக்கப் போகிறது என்பதை ஒட்டுமொத்த உலகத் தமிழர்களும் தற்பொழுது உற்று நோக்கத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அர்ச்சுனா எம்.பியின் சுயரூபம் அம்பலம் : உடைக்கப்படும் இரகசியங்கள்

அர்ச்சுனா எம்.பியின் சுயரூபம் அம்பலம் : உடைக்கப்படும் இரகசியங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026