முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று ஆரம்பம்!

Sri Lankan Tamils Sri Lanka Sri Lanka Final War
By Theepan May 11, 2026 09:59 AM GMT
Report

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று ஆரம்பமாவதனை முன்னிட்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் கிளையின் ஏற்பாட்டில் வலி - தெற்கு பிரதேச சபை முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவு இடம்பெற்றது.

முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தின்போது கஞ்சிகூட கிடைக்காது மக்கள் துன்பப்பட்டதனை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியும் இதன்போது பரிமாறப்பட்டது.

இதில் வலி தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ,உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர் .

மனைவி மீது துப்பாக்கி சூடு...! தப்பியோடிய கணவரை தேடி விசாரணை தீவிரம்

மனைவி மீது துப்பாக்கி சூடு...! தப்பியோடிய கணவரை தேடி விசாரணை தீவிரம்

இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்கால்

2009ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த தமிழர் பொதுமக்கள் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட புலம்பெயர் நாடுகளிலும் இன்று ஆரம்பமாகியுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று ஆரம்பம்! | Mullivaikkal Memorial Week Begins Today

ஆண்டுதோறும் மே 11 - 12 முதல் 18ஆம் திகதி வரை இந்த நினைவு வாரம் உலகத் தமிழர்களால் அனுசரிக்கப்படுகிறது.

இந்நினைவு வாரத்தின் போது இலங்கை வடக்கு – கிழக்கு பகுதிகள் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் நினைவேந்தல் நிகழ்வுகள், அமைதிப் பேரணிகள், மெழுகுவர்த்தி அஞ்சலிகள், மத பிரார்த்தனைகள் மற்றும் மனித உரிமை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்க உள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்க உள்ளார்.

உயிரிழந்த பொதுமக்கள்

உயிரிழந்த பொதுமக்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நினைவுகூரும் வகையில் பல சமூக அமைப்புகள் மற்றும் தமிழர் அமைப்புகள் இணைந்து நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவுள்ளன.

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று ஆரம்பம்! | Mullivaikkal Memorial Week Begins Today

2009 மே மாதத்தில் நடைபெற்ற போரின் இறுதிக்கட்டம் இலங்கை வரலாற்றின் மிகத் துயரமான மனிதாபிமான நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததுடன் இடம்பெயர்ந்ததாகவும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016