இனப்படுகொலை நினைவேந்தலுக்கான தயார் நிலை!
Mullaitivu
Mullivaikal Remembrance Day
Sri Lanka
By Kalaimathy
இலங்கை அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழ் இன அழிப்பு நினைவேந்தல் நாள் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் நினைவேந்தப்படவுள்ளது.
அந்தவகையில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது, பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் இவ்வாண்டும் நினைவேந்தல் நிகழ்வுகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நினைவு முற்றம் தயார்
அந்தவகையில் தமிழ் இனப்படுகொலை வாரம் மே 12 முதல் 18 வரை நினைவேந்தப்பட்டு வரும் நிலையில், இனப்படுகொலை வாரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முள்ளிவாய்க்கால் மக்கள் மேலும் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் இணைந்து வடக்கு கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டதோடு முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது.











5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்