மன்னாரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு: பங்கேற்ற சிங்களவர்கள்
மன்னார்(Mannar) மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால்(Mullivaikal) கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, இன்று(11) சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் பள்ளிமுனை பெருக்க மரத்துக்கு முன்பாக இடம் பெற்றது.
இதன் பொழுது மன்னார் மாவட்டத்தில் யுத்த காலத்தில் தங்கள் பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் முப்படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்கள் உறவினர்களால் இணைந்து மன்னார் பள்ளிமுனை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.
முள்ளிவாய்கால் நினைவேந்தல்
பள்ளிமுனைமக்கள், இளைஞர்கள் யுவதிகள் உட்பட அதிகளவான மக்கள் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை அருந்தி சென்றனர்.
அதே நேரம் அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட சிங்கள மக்களும் முள்ளிவாய்கால் கஞ்சியை ஆர்வத்துடன் அருந்தியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![Gallery](https://cdn.ibcstack.com/article/08368559-fbd1-4fd7-99d9-0eb2a9e08488/24-663f3a617a828.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/bb331592-644b-4333-aab1-60fc994612a5/24-663f3a61e04ce.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/32a6c6c2-dcb6-4b78-8546-08d076a26da2/24-663f3a6252a37.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/4c973335-8dfe-418a-be7c-7ca59006c223/24-663f3a62b776c.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/de84360e-69a4-4ff3-a22d-d50fade436a0/24-663f3a632822a.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/f6003269-7c4e-4ac3-877c-849365dff258/24-663f3a638e190.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/9e286206-bb0e-49bd-8efc-6ae43e6117e9/24-663f3a63f2e79.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/743dd3ae-bae5-4ee1-876c-f4e11599c12c/24-663f3a646d722.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/dd86937e-af24-49ea-b2ed-fe0bd034f226/24-663f3a64d0e05.webp)
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-md.webp)
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்… 4 நாட்கள் முன்
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
1 வாரம் முன்![கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…](https://cdn.ibcstack.com/article/be32300b-7292-4007-95f8-41795e7a8c3f/24-6662705be1451-sm.webp)